
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகை ஷோபனா
நடிகை ஷோபனாவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தார்.
27 May 2025 6:42 PM IST
பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித்குமார்
நடிகர் அஜித்குமாருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தார்.
28 April 2025 6:38 PM IST
போர்ச்சுக்கல் சுற்றுப்பயணம் முடிந்து தாயகம் திரும்பிய திரவுபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு
போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா பயணங்களை முடித்து கொண்டு ஜனாதிபதி முர்மு இன்று நாடு திரும்பினார்.
12 April 2025 10:31 AM IST
அரசியல் சாசனத்தின் மீதான நேரடி தாக்குதலின் மிகப்பெரிய இருண்ட அத்தியாயம் அவசரநிலை: ஜனாதிபதி முர்மு
ஜனாதிபதி தனது உரையில் அவசரநிலையை குறிப்பிட்டபோது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
27 Jun 2024 1:49 PM IST
அணுவிஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
தமிழகம் தந்த தவப்புதல்வர்களுள் ஒருவர் நம் இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்.
8 Aug 2023 8:04 PM IST
முக்திக்கான வழிகாட்டி சிவன்- ஈஷா யோகா மைய விழாவில் ஜனாதிபதி பேச்சு
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற விழாவில் முக்திக்கான வழிகாட்டி சிவன் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
19 Feb 2023 2:12 AM IST
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கான இரங்கல் புத்தகத்தில் இந்திய ஜனாதிபதி முர்மு கையெழுத்திட்டார்
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் நினைவாக இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
18 Sept 2022 8:18 PM IST




