யானைக்கவுனியில் துணிகரம்: போலீஸ் போல் நடித்து நகை வியாபாரிகளிடம் ரூ.1½ கோடி கொள்ளை

யானைக்கவுனியில் துணிகரம்: போலீஸ் போல் நடித்து நகை வியாபாரிகளிடம் ரூ.1½ கோடி கொள்ளை

சென்னை யானைக்கவுனியில் போலீஸ் போல் நடித்து ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரிகளிடம் ரூ.1½ கோடியை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
4 Feb 2023 7:49 AM GMT
போலீஸ் போல் நடித்து ரூ.5 லட்சம் கேட்டு வியாபாரி காரில் கடத்தல் - திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

போலீஸ் போல் நடித்து ரூ.5 லட்சம் கேட்டு வியாபாரி காரில் கடத்தல் - திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

தாம்பரத்தில் போலீஸ் போல் நடித்து ரூ.5 லட்சம் கேட்டு வியாபாரியை காரில் கடத்திய திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பிச்சென்ற 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
26 Nov 2022 8:58 AM GMT