கடலூர் சிறை அதிகாரியை குடும்பத்துடன் கொல்ல சதி திட்டம்?

கடலூர் சிறை அதிகாரியை குடும்பத்துடன் கொல்ல சதி திட்டம்?

கடலூர் சிறை அதிகாரியின் வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்ததில் ஏற்பட்ட தகராறின் காரணமாக அதிகாரியை குடும்பத்துடன் கொல்ல சதி திட்டம் நடந்ததா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
28 Aug 2022 3:11 PM GMT