வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாகும் அமீர்?

'வாடிவாசல்' படத்தில் சூர்யாவுக்கு வில்லனாகும் அமீர்?

‘வாடிவாசல்’ படத்தில் நடிகர் சூர்யாவுக்கு தான் வில்லனாக நடிக்க இருப்பதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். மேலும், அந்தத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
11 May 2024 11:25 AM GMT