
பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்விக்கு காரணம்; பிரதமர் மோடியிடம் பகுப்பாய்வுக்குழு அறிக்கை
குழுவின் அறிக்கை விரைவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
5 Aug 2025 4:37 AM IST
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 18-ந்தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்
வருகிற 18-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
15 May 2025 1:34 AM IST
இரண்டு செயற்கைக்கோள்களை ஒன்றிணைக்கும் திட்டத்தின் இறுதிக்கட்டப் பணி தீவிரம்
ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
12 Jan 2025 7:16 AM IST
விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
30 Dec 2024 10:05 PM IST
வரலாற்று சிறப்புமிக்க பணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி60 தயாராக உள்ளது - இஸ்ரோ
பிற செயற்கைகோள்களின் நெருக்கடி இருப்பதால் விண்ணில் ஏவும் பணி இரண்டு நிமிடம் ஒத்திவைக்கப்பட்டதாக சோம்நாத் தெரிவித்திருந்தார்.
30 Dec 2024 9:50 PM IST
பி.எஸ்.எல்.வி. - சி60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம்
பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித்திருந்தது.
30 Dec 2024 6:14 PM IST
30ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்
பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வரும் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
23 Dec 2024 4:34 PM IST
30ம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு
பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை வரும் 30ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 8:17 AM IST
7 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
30 July 2023 3:12 AM IST




