சின்னமனூர் நகரில் போக்குவரத்து நெரிசல்:புறவழிச்சாலை திறந்தும் தீராத பிரச்சினை:ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

சின்னமனூர் நகரில் போக்குவரத்து நெரிசல்:புறவழிச்சாலை திறந்தும் தீராத பிரச்சினை:ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

சின்னமனூரில் புறவழிச்சாலை திறக்கப்பட்ட போதிலும் நகருக்குள் வாகன நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
19 March 2023 12:15 AM IST