கைப்பந்து போட்டி: புரசைவாக்கம் பெண்கள் அரசு பள்ளி சாம்பியன்

கைப்பந்து போட்டி: புரசைவாக்கம் பெண்கள் அரசு பள்ளி 'சாம்பியன்'

பெண்கள் கைப்பந்து போட்டி பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி லேடி சிவசாமி அணியை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.
5 Sep 2022 7:37 PM GMT