மரண வெயிட்டிங்.. தனுஷ் இயக்கும் ராயன் படத்தின் அப்டேட்

மரண வெயிட்டிங்.. தனுஷ் இயக்கும் 'ராயன்' படத்தின் அப்டேட்

ராயன் படத்தின் புதிய போஸ்டரில் தனுஷ் மற்றும் செல்வராகவன், தனுஷ் மற்றும் எஸ்ஜே சூர்யா, தனுஷ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷான் இந்த மூன்று கோம்போவில் எந்த கோம்போவுக்கு மரணம் வெயிட்டிங் என பதிவு செய்துள்ளது.
1 April 2024 1:14 PM GMT