
பாஜக ஆட்சியில் மக்கள் பணம் செல்வந்தர்களிடம் குவிகிறது- ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மத்திய பாஜக ஆட்சியில் மக்களின் பணம் சில குறிப்பிட்ட பணக்காரர்களிடம் குவிகிறது என்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
20 May 2025 10:30 PM
ஆபரேஷன் சிந்தூர்: எத்தனை விமானங்களை நாம் இழந்தோம்? - ராகுல்காந்தி கேள்வி
நமது தாக்குதல் குறித்து தொடக்கத்திலேயே பாகிஸ்தானிடம் கூறியது குற்றம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
19 May 2025 8:14 AM
பீகாரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
பீகாரில் ராகுல் காந்தியின் காரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது.
15 May 2025 4:13 PM
'தாக்குதல் நிறுத்தத்தை டிரம்ப் முதலில் அறிவித்தது குறித்து விவாதிக்க வேண்டும்' - ராகுல் காந்தி
போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை டிரம்ப் முதலில் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
11 May 2025 8:51 AM
ராகுல்காந்தி குடியுரிமை தொடர்பான மனு முடித்துவைப்பு-அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவு
ராகுல்காந்தி குடியுரிமை தொடர்பான மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு முடித்து வைத்தது.
5 May 2025 4:25 PM
பிரதமர் மோடியுடன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு
சி.பி.ஐ. அமைப்பின் அடுத்த தலைவர் தேர்வு தொடர்பான ஆலோசனையில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
5 May 2025 2:58 PM
ராகுல்காந்தியிடம் சீக்கிய இளைஞர் சரமாரி கேள்வி
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார்.
4 May 2025 10:55 AM
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு கோர்ட்டு நோட்டீஸ்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2 May 2025 10:13 AM
சாதிவாரி கணக்கெடுப்பு: முக்கிய கேள்விகளுக்கு விடையில்லை - ராகுல் காந்தி
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
30 April 2025 3:13 PM
நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - பிரதமருக்கு ராகுல், கார்கே கடிதம்
இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்டுவது முக்கியம் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
29 April 2025 6:16 AM
சோனியா, ராகுலுடன் சர்வதேச அமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு
சோனியா வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 April 2025 12:56 AM
"சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு தெரியாமல்.." - ராகுல் காந்தியை கண்டித்த சுப்ரீம்கோர்ட்டு
இந்திரா காந்தி கூட சாவர்க்கரை புகழ்ந்து கடிதம் எழுதியது தெரியுமா? என்று சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
25 April 2025 10:14 AM