
பீகாரில் நடந்தது ஜனநாயக படுகொலை: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைப்போல் தேர்தல் ஆணையம் ஆடுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
27 Aug 2025 8:06 AM
ராகுல் காந்தி பேரணியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
ராகுல் காந்தி பேரணியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
27 Aug 2025 6:41 AM
வாக்காளர் அதிகார யாத்திரை: ராகுல் காந்தியுடன் பிரியங்கா, ரேவந்த் ரெட்டி பங்கேற்பு
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
26 Aug 2025 10:27 AM
திருமணம் குறித்து ராகுல்காந்தி தமாஷ்
தேஜஸ்வி தந்தையுடன் (லாலு பிரசாத் யாதவ்) பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று ராகுல்காந்தி கூறினார்.
24 Aug 2025 9:00 PM
பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டணி ; ராகுல் காந்தி கடும் விமர்சனம்
பீகாரின் 20 மாவட்டங்களுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொள்கிறார்.
24 Aug 2025 1:29 PM
பீகாரில் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி
வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது என ராகுல் காந்தி கூறினார்.
24 Aug 2025 8:56 AM
பாஜகவின் முக்காடுகளை ராகுல் காந்தி கிழித்துள்ளார்: உத்தவ் தாக்கரே சாடல்
வாக்கு திருட்டு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
24 Aug 2025 3:20 AM
மராட்டியம், கர்நாடகாவை தொடர்ந்து பீகாரிலும் வாக்கு திருட முயற்சி; ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கதிகாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பா.ஜனதா மற்றும் தேர்தல் கமிஷனை கடுமையாக சாடினார்.
23 Aug 2025 11:59 PM
கான்ஸ்டபிள் மீது வாகனம் மோதிய விவகாரம்; ராகுல் காந்தியின் வாகன ஓட்டுநருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு
ராகுல் காந்தியின் வாகனத்திற்கு முன்பு அந்த கான்ஸ்டபிள் தவறி விழுந்து விட்டார் என நவாடா போலீஸ் சூப்பிரெண்டு கூறினார்.
21 Aug 2025 12:16 PM
முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் எங்கே? ராகுல் காந்தி கேள்வி
ஜெகதீப் தன்கரின் பதவி விலகலில் மிகப்பெரும் மர்மம் உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளர்.
20 Aug 2025 9:00 PM
மக்களால் தேர்வு செய்யப்படும் ஒருவரின் பதவி 30 நாட்களில் பறிபோகும்: ராகுல்காந்தி கண்டனம்
மசோதாவை 31 பேர் அடங்கிய பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது
20 Aug 2025 2:15 PM
ராகுல் காந்தி வாகனத்தின் முன் தவறி விழுந்த போலீஸ் கான்ஸ்டபிள்; வைரலான வீடியோ
பீகாரின் நவாடா மாவட்டத்தில் பகத்சிங் சவுக் பகுதியில் ராகுல் காந்தியின் வாகனம் இன்று சென்றது.
19 Aug 2025 4:41 PM




