
‘தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ செயலிகளை பயன்படுத்த வேண்டும்’ - ரெயில்வே பாதுகாப்பு படை அறிவுறுத்தல்
தனியார் செயலிகளில் யூக அடிப்படையில் தகவல்கள் வெளியிடப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
13 Oct 2025 12:55 AM IST
கோவை: ரெயிலில் கடத்தி வந்த 23 கிலோ கஞ்சா பறிமுதல்
கோவையில் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24 Aug 2025 10:31 AM IST
7 ஆண்டுகளில் 84 ஆயிரம் குழந்தைகளை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை
7 ஆண்டுகளில் ரெயில்வே பாதுகாப்பு படை 84 ஆயிரம் குழந்தைகளை மீட்டுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
17 July 2024 7:51 PM IST
புவனேசுவரத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல்
புவனேசுவரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 3½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
19 Oct 2023 9:04 PM IST
சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகத்தில் கூச்சல் போட்ட 100 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகத்தில் கூச்சல் போட்ட 100 மாணவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்யதனர்.
7 Jan 2023 8:58 AM IST
ரெயிலில் பெண்கள் பெட்டியில் பயணித்த 5,100 பேர் பிடிபட்டனர் - ரூ.6.71 லட்சம் அபராதம் விதிப்பு
மாற்றுத்திறனாளிகளின் பெட்டிகளை ஆக்கிரமித்த 6,300-க்கு மேற்பட்டோர் பிடிக்கப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
7 Jan 2023 6:01 AM IST
குழந்தைகளை அரவணைக்கும் ரெயில்வே சேவை
ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பெற்றோரை பிரிந்து தவிக்கும் குழந்தைகள், வீட்டை விட்டு வெளியேறி ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் வரை போலீசாரின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள்.
19 Jun 2022 8:10 PM IST




