மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறது தமிழக அரசு  -  அண்ணாமலை

மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறது தமிழக அரசு - அண்ணாமலை

மத்திய அரசு தேவையான நிதியை வழங்கும் என்று நம்புகிறோம், என கூறினார்.
24 Dec 2023 4:32 AM GMT
நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை  திறக்கக் கூடாது  - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி

நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்கக் கூடாது - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி

நெல்லை மாவட்டத்தில் மழை பாதிப்பினால் பல பள்ளிகள் சேதமடைந்துள்ளதுடன் முகாம்களாக செயல்பட்டு வருகின்றன.
22 Dec 2023 4:12 AM GMT
மிக்ஜம் புயல் மழை பாதிப்பு: ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

'மிக்ஜம்' புயல் மழை பாதிப்பு: ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
14 Dec 2023 9:26 AM GMT
சென்னை வந்தது மத்திய குழு: தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

சென்னை வந்தது மத்திய குழு: தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் அதிகாரிகளுடன் புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் விரிவாக விவாதிக்கின்றனர்.
11 Dec 2023 7:52 PM GMT
பரபரப்பான கட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா ஆட்டம் மழையால் பாதிப்பு...!

பரபரப்பான கட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா ஆட்டம் மழையால் பாதிப்பு...!

முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் பானுகா ராஜபக்சே 50 ரன்கள் எடுத்தார்.
1 April 2023 1:59 PM GMT
பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி, பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
14 Nov 2022 4:25 PM GMT
மழை பாதிப்பு: சீர்காழி, தரங்கம்பாடி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

மழை பாதிப்பு: சீர்காழி, தரங்கம்பாடி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

மழை பாதிப்பு காரணமாக சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
14 Nov 2022 1:26 PM GMT
மழை பாதிப்பு: சீர்காழி, தரங்கம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மழை பாதிப்பு: சீர்காழி, தரங்கம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
14 Nov 2022 12:40 PM GMT
மழை பாதிப்புகளை இன்று நேரில் பார்வையிடுகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

மழை பாதிப்புகளை இன்று நேரில் பார்வையிடுகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை, ஆலந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட உள்ளார்.
14 Nov 2022 2:35 AM GMT