டி.வி.எஸ். அபாச்சே ஆர்.டி.ஆர் 160 ஸ்பெஷல் எடிஷன்

டி.வி.எஸ். அபாச்சே ஆர்.டி.ஆர் 160 ஸ்பெஷல் எடிஷன்

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத் தயாரிப்புகளில் இளைஞர் களை அதிகம் கவரும் மோட்டார் சைக்கிளாகத் திகழ்வது அபாச்சே. இதில் ஆர்.டி.ஆர் 160 4 வி மாடலில் ஸ்பெஷல் எடிஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
20 Dec 2022 9:25 AM GMT