இந்தியா-அமெரிக்கா இணைந்து உலக அமைதியை உறுதி செய்ய முடியும் - ராஜ்நாத் சிங்

'இந்தியா-அமெரிக்கா இணைந்து உலக அமைதியை உறுதி செய்ய முடியும்' - ராஜ்நாத் சிங்

இந்தியாயும், அமெரிக்காவும் இணைந்து உலகத்தின் அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய முடியும் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
23 Aug 2024 4:11 PM
நாளை அமெரிக்கா செல்கிறார் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

நாளை அமெரிக்கா செல்கிறார் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை அமெரிக்கா செல்கிறார்.
22 Aug 2024 4:13 AM
Nanayam for an artist with Nanayam!

'நா நயம்' மிக்க கலைஞருக்கு 'நாணயம்'!

கலைஞர் எந்த பொருள் குறித்து பேசினாலும், அதில் ‘நா நயம்’ இருக்கும்.
21 Aug 2024 1:06 AM
கலைஞருக்கு பாராட்டு மழை பொழிந்த ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞருக்கு பாராட்டு மழை பொழிந்த ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
19 Aug 2024 4:58 AM
இந்தியாவின் தேசிய ஆளுமை கருணாநிதி - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புகழாரம்

இந்தியாவின் தேசிய ஆளுமை கருணாநிதி - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புகழாரம்

கருணாநிதியின் அரசியல் போராட்டங்கள் தீவிரமானவை; துணிச்சல்மிக்கவை என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
18 Aug 2024 2:46 PM
கலைஞர் நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிடுவது மிகவும் பொருத்தமானது:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கலைஞர் நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிடுவது மிகவும் பொருத்தமானது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தனது உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
18 Aug 2024 2:39 PM
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
18 Aug 2024 2:07 PM
ஐ.என்.எஸ். அடையாறு கடலோர காவல்படை வளாகத்தில் புதிய கட்டிடம் - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

ஐ.என்.எஸ். அடையாறு கடலோர காவல்படை வளாகத்தில் புதிய கட்டிடம் - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

சென்னையில் ஐ.என்.எஸ். அடையாறு கடலோர காவல்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடல்சார் மீட்பு, ஒருங்கிணைப்பு மைய கட்டிடத்தை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
18 Aug 2024 1:05 PM
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவை முன்னிட்டு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
18 Aug 2024 12:48 PM
சென்னை வந்தடைந்தார் ராஜ்நாத் சிங்

சென்னை வந்தடைந்தார் ராஜ்நாத் சிங்

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை இன்று மாலை வெளியிடுகிறார் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்.
18 Aug 2024 9:05 AM
கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் - மத்திய மந்திரி இன்று வெளியிடுகிறார்

கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் - மத்திய மந்திரி இன்று வெளியிடுகிறார்

சென்னையில் இன்று நடைபெறும் விழாவில், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்.
17 Aug 2024 10:56 PM
அக்னிவீரர் திட்டம் குறித்து தவறான தகவல் - ராகுல்காந்தி பேச்சுக்கு மத்திய மந்திரி விளக்கம்

அக்னிவீரர் திட்டம் குறித்து தவறான தகவல் - ராகுல்காந்தி பேச்சுக்கு மத்திய மந்திரி விளக்கம்

எப்போது கேட்டாலும் அக்னிவீரர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் அறிக்கை அளிக்க தயாராக இருக்கிறேன் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
29 July 2024 10:24 AM