
பிரதமர் மோடி வருகை.. ராமேசுவரம் கோவிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு
இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், பாலத்தை கடப்பதை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
6 April 2025 2:00 AM
ராமேசுவரம் கோவில் நடை திறப்பில் நாளை மாற்றம்
தை அமாவாசையை முன்னிட்டு நாளை ராமேசுவரம் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
28 Jan 2025 2:27 AM
தை அமாவாசை: ராமேசுவரம் கோவில் நடை திறப்பில் மாற்றம்
தை அமாவாசை வருகிற 29-ந்தேதி அன்று வருகிறது.
21 Jan 2025 11:21 PM
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை இன்று அடைப்பு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
23 Dec 2024 1:51 AM
மார்கழி மாத பிறப்பு: ராமேசுவரம் கோவில் நடைதிறப்பில் மாற்றம்
ராமேசுவரம் கோவில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
15 Dec 2024 4:15 AM
ராமேஸ்வரம் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிவதற்காக ராமேசுவரம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
16 Nov 2024 6:12 PM
ராமேசுவரம் கோவிலில் நாளை நடை அடைப்பு
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது.
13 Aug 2024 9:18 AM
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் இன்று பகல் முழுவதும் நடை திறப்பு
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் இன்று பகல் முழுவதும் நடை திறக்கப்பட உள்ளது.
3 Aug 2024 8:57 PM
ராமேசுவரம் கோவிலில் வடமாநில பக்தர் மீது தாக்குதல்
ராமேசுவரம் கோவிலில் வடமாநில பக்தர் மீது கோவில் பணியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
15 July 2024 10:29 PM
விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி: ராமேசுவரம் கோவிலில் நாளை தரிசன அனுமதி இல்லை
நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை.
13 Jun 2024 10:50 PM
ராமேஸ்வரம் கோவிலுக்கு வெளியே தூய்மை பணியில் ஈடுபட்ட கவர்னர் ஆர்.என்.ரவி
பதஞ்சலி முனிவர் நினைவிடத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தரையில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.
16 Jan 2024 9:38 PM
மார்கழி மாத பிறப்பையொட்டி ராமேஸ்வரம் கோவில் நடை இன்று அதிகாலை 3.30 மணிக்கு திறப்பு
தனுர்மாத பூஜையை முன்னிட்டு அடுத்த மாதம் 14-ந்தேதி வரை அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Dec 2023 10:45 PM