ராஷித் ரோவர் இன்று நிலவில் தரையிறங்குகிறது

ராஷித் ரோவர் இன்று நிலவில் தரையிறங்குகிறது

அமீரகத்தில் முழுவதும் உருவாக்கப்பட்ட ராஷித் ரோவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக கால்பதிக்க உள்ளது. இதற்கிடையே 100 கி.மீ. உயரத்தில் இருந்து நிலவின் நிலப்பரப்பை ஹக்குட்டோ ஆர் லேண்டர் துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது.
24 April 2023 8:34 PM GMT
அமீரகத்தின் முதல் நிலவு பயணமாக ராஷித் ரோவர் வாகனம் 28-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது - துபாய் விண்வெளி மையம்

அமீரகத்தின் முதல் நிலவு பயணமாக ராஷித் ரோவர் வாகனம் 28-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது - துபாய் விண்வெளி மையம்

அமீரகத்தின் முதல் நிலவு பயணமாக ராஷித் ரோவர் வாகனம் வருகிற 28-ந் தேதி அமெரிக்காவின் கேப் கார்னிவெல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
17 Nov 2022 8:26 PM GMT