தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம் - ரத்னம்  பட விவகாரத்தில் கொந்தளித்த நடிகர் விஷால்

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம் - 'ரத்னம்' பட விவகாரத்தில் கொந்தளித்த நடிகர் விஷால்

ரத்னம் படம் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டதாக நடிகர் விஷால் தெரிவித்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
26 April 2024 10:33 AM GMT