ரீ-ரிலீஸ் ஆகும் நானியின் ஜெர்சி - படக்குழு அறிவிப்பு

ரீ-ரிலீஸ் ஆகும் நானியின் 'ஜெர்சி' - படக்குழு அறிவிப்பு

நானி நடித்த ஜெர்சி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
15 April 2024 5:07 AM GMT