விழுப்புரம் மாவட்டத்தில்ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வுவருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில்ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வுவருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படஉள்ளதால் விருப்பமுள்ளவர்கள் வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 March 2023 12:15 AM IST