
கிரீஸ் நாட்டில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி
அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர்.
3 April 2025 8:33 PM IST
ஹைதி: அகதிகள் படகு தீப்பிடித்ததில் 40 பேர் பலி
ஹைதி நாட்டில் சுகாதார வசதியின்மை, அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் ஆபத்து நிறைந்த பயணங்களில் ஈடுபடுகின்றனர்.
20 July 2024 6:53 AM IST
ஏமன் கடற்கரை அருகே அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து - 49 பேர் உயிரிழப்பு
ஏமன் கடற்கரை அருகே அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்தனர்.
11 Jun 2024 7:18 PM IST
ஐயான் சூறாவளி தாக்குதல்; கியூபாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 20 பேர் மாயம்
கியூபாவின் அகதிகள் சென்ற படகு ஐயான் சூறாவளியில் சிக்கியதில் 20 பேரை காணவில்லை. 3 பேர் மீட்கப்பட்டனர்.
29 Sept 2022 10:33 AM IST




