உத்தரகாண்ட்:  மீட்பு பணியில் 11 ராணுவ வீரர்கள் காயம்

உத்தரகாண்ட்: மீட்பு பணியில் 11 ராணுவ வீரர்கள் காயம்

உத்தரகாண்டில் மேகவெடிப்பு மற்றும் வெள்ளம் தொடர்பான மீட்பு பணியில் காயமடைந்த 11 ராணுவ வீரர்கள் சிகிச்சைக்காக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர்.
6 Aug 2025 9:15 PM IST
மியான்மரில் தொடர் நிலநடுக்கத்தால் பீதியில் மக்கள்: பலி எண்ணிக்கை 2,719ஆக உயர்வு

மியான்மரில் தொடர் நிலநடுக்கத்தால் பீதியில் மக்கள்: பலி எண்ணிக்கை 2,719ஆக உயர்வு

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,719 ஆக உயர்ந்துள்ளது.
1 April 2025 5:44 PM IST
தொடரும் கனமழை: வெள்ளக்காடான மணிப்பூர்; 3 பேர் பலி - ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

தொடரும் கனமழை: வெள்ளக்காடான மணிப்பூர்; 3 பேர் பலி - ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

இடைவிடாமல் கொட்டும் கனமழையால் மணிப்பூர் மாநிலம் வெள்ளக்காடாகி உள்ளது. அங்கு மழை, வெள்ளம் காரணமாக 3 பேர் பலியாகினர்.
31 May 2024 1:56 AM IST
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள்  அனைவரும் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் சில்க்யாராவில் அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில், அதனுள்ளே பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
28 Nov 2023 3:04 PM IST
உத்தரகாண்ட் சுரங்கத்தின் வாயிலில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் 41 ஆம்புலன்ஸ்கள்

உத்தரகாண்ட் சுரங்கத்தின் வாயிலில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் 41 ஆம்புலன்ஸ்கள்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் வெளியே மீட்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
28 Nov 2023 2:28 PM IST
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 40 தொழிலாளர்களை மீட்க 5-வது நாளாக தொடரும் மீட்புப் பணி

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 40 தொழிலாளர்களை மீட்க 5-வது நாளாக தொடரும் மீட்புப் பணி

சுமார் 96 மணி நேரத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் 40 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர்.
16 Nov 2023 9:33 AM IST
மராட்டியத்தில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்; ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி

மராட்டியத்தில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்; ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி

கனமழை காரணமாக மராட்டியத்தில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
23 July 2023 3:03 AM IST
மீட்பு பணியின் போது உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும்

மீட்பு பணியின் போது உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும்

மீட்பு பணியின் போது உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று வீரர்களுக்கு தீயணைப்புத் துறை டி.ஜி.பி. பிராஜ்கிஷோர்ரவி அறிவுரை வழங்கினார்.
3 Jun 2022 11:15 PM IST