சென்னை துறைமுகத்தில் பழுதான மண்டல வானிலை ஆய்வு மைய ரேடார் முழுமையான செயல்பாட்டுக்கு வந்தது

சென்னை துறைமுகத்தில் பழுதான மண்டல வானிலை ஆய்வு மைய ரேடார் முழுமையான செயல்பாட்டுக்கு வந்தது

சென்னை துறைமுகத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் பழுது நீக்கப்பட்டு 24 மணிநேர முழுமையான செயல்பாட்டை இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைமை இயக்குனர் தொடங்கி வைத்தார்.
27 Aug 2022 5:59 PM GMT