ரசிகர்களை தியேட்டருக்கு அழைக்கும் நடிகை

ரசிகர்களை தியேட்டருக்கு அழைக்கும் நடிகை

தியேட்டரில் வந்து சினிமா பார்ப்பது என்பது நடிகர், நடிகைகளுக்கு கொடுக்கும் மிகப்பெரிய கவுரவமாக பார்ப்பதாக நடிகை ராணி முகர்ஜி கூறினார்.
3 April 2023 11:48 AM GMT