வீர சாவர்க்கர் பட பேனர் விவகாரம் எதிரொலி: தட்சிண கன்னடாவில், சா்ச்சைக்குரிய பேனர்களை உடனே அகற்ற வேண்டும்

வீர சாவர்க்கர் பட பேனர் விவகாரம் எதிரொலி: தட்சிண கன்னடாவில், சா்ச்சைக்குரிய பேனர்களை உடனே அகற்ற வேண்டும்

தட்சிண கன்னடா மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய பேனர்களை உடனே அகற்ற ேவண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டுள்ளார்.
20 Aug 2022 3:15 PM GMT