தியேட்டரில் மோதிரம் மாற்றி காதலியை கரம் பிடித்த விஜய் ரசிகர்

தியேட்டரில் மோதிரம் மாற்றி காதலியை கரம் பிடித்த விஜய் ரசிகர்

புதுக்கோட்டையில், லியோ திரைப்படம் வெளியான தியேட்டரில் மோதிரம் மாற்றி காதலியை விஜய் ரசிகர் கரம் பிடித்தார். அவர்களுக்கு படம் பார்க்க வந்திருந்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
19 Oct 2023 6:36 PM GMT