தானாக தரையிறங்கியது புஷ்பக்..! மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் இஸ்ரோ சாதனை

தானாக தரையிறங்கியது புஷ்பக்..! மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் இஸ்ரோ சாதனை

புஷ்பக் என பெயரிடப்பட்டுள்ள மாதிரி ராக்கெட், விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் உயரே கொண்டு செல்லப்பட்டு, 4.5 கிமீ உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது.
22 March 2024 6:06 AM GMT