கூடுதல் பஸ் இயக்கக்கோரி பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்

கூடுதல் பஸ் இயக்கக்கோரி பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்

திருப்பத்தூர் அருகே பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
14 July 2022 12:15 AM IST