
டெஸ்டில் இருந்து ஓய்வு: பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் சரிவை சந்திக்கும் விராட், ரோகித்..?
விராட் மற்றும் ரோகித் தற்போது ஏ+ கிரேடில் இடம்பெற்றுள்ளனர்.
13 May 2025 3:03 PM
விராட், ரோகித் இல்லாதது அவர்களுக்குத்தான் நல்லது - இங்கிலாந்து முன்னாள் வீரர்
விராட் மற்றும் ரோகித் டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றனர்.
13 May 2025 2:21 PM
அஸ்வின், விராட், ரோகித் அதற்கு தகுதியானவர்கள் - இந்திய முன்னாள் வீரர்
விராட், ரோகித் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.
13 May 2025 12:16 PM
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது..? ரோகித் ஓபன் டாக்
சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா விடை பெற்றுள்ளார்.
13 May 2025 9:29 AM
2027 உலக கோப்பையில் ரோகித், கோலி விளையாட மாட்டார்கள் - இந்திய முன்னாள் வீரர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7ம் தேதியும், விராட் கோலி நேற்றும் அறிவித்தனர்.
13 May 2025 6:12 AM
ரோகித், விராட் அடுத்தடுத்து ஓய்வு.. பின்னணியில் இவரா..? வெளியான தகவல்
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி இன்று விடை பெற்றார்.
12 May 2025 3:35 PM
டெஸ்டில் இருந்து ஓய்வு: ரோகித், விராட் கோலியை இனி எப்போது சர்வதேச கிரிக்கெட்டில் காணலாம்..?
ரோகித் மற்றும் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட உள்ளனர்.
12 May 2025 2:13 PM
டி20 -ல் விராட்.. டெஸ்டில் ரோகித்.. ஓய்வு அறிவித்ததில் நடந்த சுவாரசியம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
12 May 2025 9:10 AM
இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியை நிராகரித்த பும்ரா..?
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா சமீபத்தில் ஓய்வை அறிவித்தார்.
11 May 2025 3:11 PM
டெஸ்ட் கிரிக்கெட்: ரோகித் சர்மாவுக்கு மாற்று வீரர் இவரா..? வெளியான தகவல்
ரோகித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
11 May 2025 1:10 PM
ரோகித் சர்மா களத்தில் ஓய்வு பெற தகுதியானவர் - மனோஜ் திவாரி
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி ரோகித் சர்மா அறிவித்தார்.
11 May 2025 5:06 AM
இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன், துணை கேப்டன் நியமனம்..?
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சமீபத்தில் ஓய்வை அறிவித்தார்.
10 May 2025 3:59 PM