பழிக்கு பழி... ஜெர்மனி தூதர்கள் 20 பேர் வெளியேற்றம்; ரஷியா அறிவிப்பு

பழிக்கு பழி... ஜெர்மனி தூதர்கள் 20 பேர் வெளியேற்றம்; ரஷியா அறிவிப்பு

ரஷியாவில் இருந்து 20 ஜெர்மனி தூதர்களை வெளியேற்றம் செய்து, அறிவித்ததுடன், நட்புறவை பெர்லின் அழித்து விட்டது என ரஷிய குற்றச்சாட்டும் தெரிவித்து உள்ளது.
23 April 2023 12:13 PM IST