வயநாடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீராங்கனை சஜனாவுக்கு உதவிய சிவகார்த்திகேயன்

வயநாடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீராங்கனை சஜனாவுக்கு உதவிய சிவகார்த்திகேயன்

வயநாடு வெள்ளத்தில் வீடு, பதங்கங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை இழந்திருந்த தனக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தானாக முன்வந்து உதவி செய்ததாக 'கனா' திரைப்பட நடிகையும், கிரிக்கெட் வீராங்கனையுமான சஜனா தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 3:51 AM IST