வாரிசு படத்தின் லீக் செய்யப்பட்ட வீடியோ, புகைப்படங்களை பகிர வேண்டாம் - ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் மகன் கோரிக்கை

'வாரிசு' படத்தின் லீக் செய்யப்பட்ட வீடியோ, புகைப்படங்களை பகிர வேண்டாம் - ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் மகன் கோரிக்கை

'வாரிசு' படத்தின் லீக் செய்யப்பட்ட வீடியோ, புகைப்படங்களை பகிர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
24 Aug 2022 2:34 AM GMT