சப்த ரிஷிகள் வழிபட்ட காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்கள்

சப்த ரிஷிகள் வழிபட்ட காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்கள்

அங்கீரஸ், அத்ரி, காசியபர், குத்சர், கவுதமர், வசிஷ்டர், பிருகு ஆகிய ரிஷிகள் காஞ்சிபுரத்தில் உள்ள வியாச சாந்தலீசுவரர் கோவிலுக்கு அருகில் தனித்தனியாக சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர்.
23 Jan 2024 7:25 AM GMT