காஞ்சீபுரம் அருகே கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தில் பள்ளி மாணவி சாவு - ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கியது

காஞ்சீபுரம் அருகே கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தில் பள்ளி மாணவி சாவு - ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கியது

காஞ்சீபுரம் அருகே கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தில் ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
15 March 2023 2:46 PM IST