பெங்களூருவில், அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்

பெங்களூருவில், அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்

சொந்த ஊர்களுக்கு பணி இடமாற்றம் செய்ய கோரி, பெங்களூருவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஆசிரியர்கள் பைகளில் விஷப்பாட்டில்கள் உள்ளதா என போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு உண்டானது.
2 Jun 2022 8:56 PM IST