
சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் இந்த சோதனை நடந்து வருகிறது.
8 Sept 2025 11:45 AM IST
10 நாட்களுக்கு பின்... தலைமை செயலகத்தில் பணிகளை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்
உடல் நலன் சீரானதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார்.
31 July 2025 11:24 AM IST
சிறந்த கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருது: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாட்டில் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
18 Feb 2025 3:48 PM IST
தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 Jan 2025 11:15 AM IST
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு விறுவிறுப்பாக தயாராகும் தலைமைச் செயலகம்
சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு தலைமைச் செயலகம் முழுவதையும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
9 Feb 2024 8:25 PM IST
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை
டெங்கு பரவல் தடுப்பு குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
12 Sept 2023 5:01 PM IST
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: மின்விளக்குகளில் ஜொலிக்கும் தலைமைச் செயலகம்
தமிழ்நாடு நாள் நாளை கொண்டாட்டப்படுவதை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம் மின்விளக்குகளில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
17 July 2022 8:49 PM IST
தலைமைச்செயலகம் அருகே தீக்குளித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி
சென்னை தலைமைச்செயலகத்துக்கு மனு கொடுக்க வந்த முதியவர் தீக்குளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
6 Jun 2022 7:47 AM IST
சென்னை தலைமைச் செயலகத்தில் பலத்த சத்தத்துடன் விரிசல் விட்ட 'டைல்ஸ்'
சென்னை தலைமைச் செயலகத்தில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் அதிக வெப்பம் தாங்காமல் உடைந்தது.
24 May 2022 6:53 AM IST
மக்களை திரட்டி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்
மக்களை திரட்டி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த மனிதநேய ஜனநாயக கட்சி முடிவு செய்துள்ளது.
21 May 2022 1:58 AM IST




