
மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் வரும் 23-ம் தேதி ஆர்ப்பாட்டம்
மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 23, 24-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2025 12:37 PM IST
மெட்ரோ ரெயில் திட்டம் நிராகரிப்பு: கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
20 Nov 2025 11:09 AM IST
கோவை- மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் முடக்கம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் கோவை, மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
19 Nov 2025 5:14 PM IST
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிராக வருகிற 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
எந்தச் சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது என்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
27 Oct 2025 8:38 PM IST
அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்
அமெரிக்க வரி விதிப்பின் காரணமாக பனியன் தொழில் உள்ளிட்ட ஜவுளி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
2 Sept 2025 11:24 AM IST
திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள மகத்தான அங்கீகாரம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
3 March 2023 5:46 AM IST




