மணிப்பூரில் மீண்டும் வன்முறை: மோதலில் 3 பேர் காயம் - பாதுகாப்புப் படையினர் குவிப்பு
பெல்யாங் கிராமத்தில் நேற்று இந்த இரு பிரிவினருக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை மூண்டது.
13 April 2024 7:04 PM GMTஈரானில் பயங்கரவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையே பயங்கர மோதல்: 28 பேர் பலி
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 10 பேர் பலியாகினர்.
5 April 2024 7:50 AM GMTசத்தீஷ்கார்: பாதுகாப்பு படையினருடனான மோதலில் 13 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
சத்தீஷ்கார் வன பகுதியில் இயந்திர துப்பாக்கி ஒன்று, ரைபிள், எறிகுண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் பிற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
3 April 2024 4:19 AM GMTசத்தீஷ்கார்: பாதுகாப்பு படையினர் அதிரடி; 6 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் பெண் நக்சலைட்டு உள்பட 6 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
27 March 2024 7:28 AM GMTசத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடன் மோதல் - 3 நக்சல்கள் உயிரிழப்பு
பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
25 Feb 2024 2:33 PM GMTஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல்
சோபியான் மாவட்டம் சோட்டிகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
4 Jan 2024 11:21 PM GMTபாகிஸ்தானில் பாதுகாப்பு படை அதிரடி; 7 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு, அவர்களின் பதுங்கு குழிகள் தகர்க்கப்பட்டன.
15 Nov 2023 7:39 PM GMTதுப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாவோயிஸ்டை 5 கி.மீ. சுமந்து சென்று காப்பாற்றிய பாதுகாப்பு படையினர்
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாவோயிஸ்டை பாதுகாப்பு படையினர் சுமார் 5 கி.மீ. சுமந்து சென்று காப்பாற்றினர்.
16 Oct 2023 12:17 AM GMTசோமாலியாவில் பயங்கரவாதிகளுடன் மோதல்: உகாண்டாவைச் சேர்ந்த 54 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உகாண்டாவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 54 பேர் உயிரிழந்தனர்.
4 Jun 2023 11:47 PM GMTபாதுகாப்புப் படையினரால் இதுவரை 40 "பயங்கரவாதிகள்" கொல்லப்பட்டுள்ளனர்: மணிப்பூர் முதல்-மந்திரி தகவல்
பாதுகாப்புப் படையினரால் இதுவரை 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
28 May 2023 6:24 PM GMTகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் அழிப்பு - பாதுகாப்பு படையினர் அதிரடி
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் அழித்தனர்.
14 May 2023 8:39 PM GMTபஞ்சாபின் குர்தாஸ்பூரில் பாகிஸ்தானின் ஆளில்லா டிரோன் விமானத்தை சுட்டுவீழ்த்திய பாதுகாப்புப் படையினர்
பஞ்சாபின் குர்தாஸ்பூரில் பாகிஸ்தான் ஆளில்லா விமானம் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
23 April 2023 10:34 PM GMT