இந்தியா ஓபன் பேட்மிண்டன்;  சாத்விக் - சிராக் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சியோ- காங் இணை

இந்தியா ஓபன் பேட்மிண்டன்; சாத்விக் - சிராக் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சியோ- காங் இணை

ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை தென் கொரியாவின் எஸ்.ஜே. சியோ- எம்.எச். காங் இணையை எதிர்கொண்டது.
21 Jan 2024 12:29 PM GMT