உக்ரைன் போர் விவகாரம்: அமெரிக்க, ரஷிய மந்திரிகள் திடீர் பேச்சு

உக்ரைன் போர் விவகாரம்: அமெரிக்க, ரஷிய மந்திரிகள் திடீர் பேச்சு

அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினும், ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்குவும் நேற்று திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு உக்ரைன் போர் விவகாரம் குறித்து பேசினார்கள்.
22 Oct 2022 5:25 PM GMT