மத்திய பிரதேசம்: திருமணத்திற்கு சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி, 36 பேர் காயம்

மத்திய பிரதேசம்: திருமணத்திற்கு சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி, 36 பேர் காயம்

மத்தியப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த மினி லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
18 Jun 2022 9:07 AM GMT