ஜான்வி - ஷிகர் ஜோடியின் காதலை அங்கீகரித்த போனி கபூர்

ஜான்வி - ஷிகர் ஜோடியின் காதலை அங்கீகரித்த போனி கபூர்

ஜான்வி- ஷிகர் காதலை பெற்றோர்களிடம் உரிய முறையில் பேசி திருமண ஏற்பாடுகள் நடைபெறும் என்று போனி கபூர் கூறியுள்ளார்.
1 April 2024 3:25 PM GMT