
வக்பு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: காங்கிரசை சாடிய ஏக்நாத் ஷிண்டே
வக்பு திருத்த மசோதாவை எதிர்ப்பதன் மூலம் சிவசேனா யுபிடி தனது உண்மையான முகத்தைக் காட்டிவிட்டதாக துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
3 April 2025 6:52 PM IST
துரோகிகளை அரசியல் ரீதியாக படுகொலை செய்வோம்: உத்தவ் தாக்கரே ஆவேச பேச்சு
ராமர் என்பவர் தனிப்பட்ட ஒரு கட்சியின் சொத்து இல்லை. பா.ஜனதாவிடம் இருந்து விடுதலை பெற்ற ஸ்ரீ ராமனை நாம் உருவாக்கவேண்டும் என உத்தவ் தாக்கரே கூறினார்.
24 Jan 2024 12:35 PM IST
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை எதிர்த்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு உத்தவ் சிவசேனா உதவியதா? பா.ஜனதா கேள்வி
நானார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை எதிர்த்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு உத்தவ் சிவசேனா உதவி யதா? என பா.ஜனதா தலைவர் ஆசிஷ் செலார் கேள்வி எழுப்பி உள்ளார்.
30 July 2023 5:23 AM IST
கூட்டணி கட்சியை விழுங்கும் மலைப்பாம்பு பா.ஜனதா- உத்தவ் சிவசேனா
கூட்டணி கட்சியை விழுங்கும் மலைப்பாம்பு, முதலை போன்றது பா.ஜனதா என உத்தவ் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் எம்.பி. தாக்கி பேசினார்.
28 May 2023 5:53 AM IST
சரத்பவார் தலையீட்டை தொடர்ந்து, சாவர்க்கர் பற்றி விமர்சிப்பதை தவிர்க்க காங்கிரஸ் சம்மதம்
ராகுல்காந்தியின் கருத்தால் கூட்டணிக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில் சரத்பவார் தலையீட்டை தொடர்ந்து, சாவர்க்கர் பற்றி விமர்சிப்பதை தவிர்க்க காங்கிரஸ் சம்மதம் தெரிவித்து உள்ளது.
29 March 2023 3:14 AM IST




