
9 சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள்.. அறநிலையத்துறை ஏற்பாடு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 5 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரையில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
26 Feb 2025 3:34 PM IST
மகா சிவராத்திரி: சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்
பிரதான கோவில்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருப்பதால், சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
26 Feb 2025 12:49 PM IST
ஈஷா மகா சிவராத்திரி விழா.. ஈசனை கொண்டாட தயாராகும் பக்தர்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளனர்.
26 Feb 2025 11:44 AM IST
மகா சிவராத்திரி விழா: இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட மறக்காதீங்க..!
மகா சிவராத்திரியின் மூன்றாம் கால பூஜை என்பது, பார்வதி தேவி சிவபெருமானை வழிபட்ட காலமாகும்.
25 Feb 2025 5:23 PM IST
மகத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரி வழிபாடு
மகா சிவராத்திரி நாளில் சிந்தையில் அமைதியுடன் ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.
25 Feb 2025 12:23 PM IST
நன்மை தரும் நான்கு கால பூஜை.. சிவராத்திரியின் சிறப்புகள்
சிவராத்தியன்று நடைபெறும் மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவாக அம்பாள் செய்வதாக ஐதீகம்.
24 Feb 2025 5:24 PM IST
மகா சிவராத்திரி 2025: வீட்டில் பூஜை செய்வது எப்படி?
இரவு முழுவதும் கண் விழித்து 4 காலமும் பூஜை செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் லிங்கோற்பவ காலத்தில் மட்டுமாவது கண்விழித்து பூஜை செய்யவேண்டும்.
24 Feb 2025 4:56 PM IST
ஆனந்த வாழ்வு தரும் 5 வகை சிவராத்திரி
ஐந்து வகை சிவராத்திரியையும் அனுஷ்டிக்க முடியாதவர்கள் வருடம் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் இருப்பது பலனை தரும்.
24 Feb 2025 11:26 AM IST
சிவராத்திரி நாளில் செய்ய வேண்டிய வழிபாடுகள் என்னென்ன?
சிவபெருமானுக்கு நீர், பால், நெய் போன்றவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும், எருக்க மலர் மாலைகளை அணிய வேண்டும்.
23 Feb 2025 12:57 PM IST
மாத சிவராத்திரியின் வகைகளும் மகிமைகளும்
மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி எனப்படுகிறது.
23 Feb 2025 12:20 PM IST
சிவராத்திரியில் இரவு முழுவதும் விழித்திருப்பது ஏன் தெரியுமா?
சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும்போது புலன்கள் கட்டுப்படுவதாக கூறப்படுகிறது.
23 Feb 2025 11:20 AM IST
சிவராத்திரியின் சிறப்புகள்!
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
28 Oct 2024 4:23 PM IST




