அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த கடைக்கு சீல்

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த கடைக்கு 'சீல்'

பனப்பாக்கத்தில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
23 Oct 2023 12:15 AM IST