சத்யராஜ், சிபிராஜின் ஜாக்சன் துரை 2-ம் பாகம்... காமெடி பேய் படம்

சத்யராஜ், சிபிராஜின் 'ஜாக்சன் துரை' 2-ம் பாகம்... காமெடி பேய் படம்

சிபிராஜ், சத்யராஜ் இணைந்து நடித்து 2016-ல் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்த ‘ஜாக்சன் துரை' காமெடி பேய் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளனர்.
22 Feb 2023 1:37 AM GMT