மிளகாய் விலை வீழ்ச்சி

மிளகாய் விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பு எதிரொலியால் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் பச்சைமிளகாய் விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் ஒரு கிலோ ரூ.13-க்கு விற்பனையானது.
22 May 2022 11:46 PM IST