போட்டி அரசாங்கம் நடத்த கவர்னருக்கு எந்த உரிமை கிடையாது - கி.வீரமணி

போட்டி அரசாங்கம் நடத்த கவர்னருக்கு எந்த உரிமை கிடையாது - கி.வீரமணி

மாநில அரசின் கொள்கைக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்த கவர்னருக்கு எந்த உரிமையும் கிடையாது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
26 Sept 2022 6:33 PM IST