சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும்

சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும்

சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய மந்திரியிடம் சபாநாயகர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
26 Sept 2022 10:26 PM IST