
பரமத்தி வேலூர்: அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா.. கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு
பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் வைத்து அம்மனுக்கும் கொலு பொம்மைகளுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
23 Sept 2025 4:21 PM IST
திருவள்ளூரில் நவராத்திரி விழா ஆரம்பம்... களைகட்டிய கொலு வழிபாடு
நவராத்திரி நாட்களில் பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபடுவார்கள்.
23 Sept 2025 2:41 PM IST
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
நவராத்திரி விழா துவக்கத்தை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்பு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
23 Sept 2025 2:27 PM IST
நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்கும் முறை
நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை.
18 Sept 2025 3:25 PM IST
கவர்னர் மாளிகையில் நடைபெறும் 'நவராத்திரி கொலு' கொண்டாட்டங்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு
கவர்னர் மாளிகையில் 'நவராத்திரி கொலு 2025' செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1 வரை கொண்டாடப்படுகிறது.
11 Sept 2025 5:30 PM IST
நலம் தரும் நவராத்திரி வழிபாடு... கொலு பொம்மைகள் வைக்கும் முறை
கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.
1 Oct 2024 11:57 AM IST
வண்டுவாஞ்சேரி வண்டுறைமாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு
வாய்மேடு அருகே வண்டுவாஞ்சேரி வண்டுறைமாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு
18 Oct 2023 12:15 AM IST
பொதுமக்கள் பார்வையிட அனுமதி: கிண்டி கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலுவை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கிவைத்தார்.
16 Oct 2023 5:57 AM IST
கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு; பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி
'நவராத்திரி கொலு', பிரபலங்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
1 Oct 2022 1:37 PM IST
நவராத்திரி கொலு பொம்மைகள்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு உள்ளது.
30 Sept 2022 1:25 AM IST




