
பொங்கல் பரிசு தொகுப்பு: இன்றே கடைசி நாள்
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்துக்காக அரசு சார்பில் ரூ.249.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
18 Jan 2025 8:54 AM IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,000 ரொக்கத் தொகை- ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
பொங்கல் பரிசு தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பொருள்கள் மட்டும் அறிவிக்கப்பட்டது.
2 Jan 2025 8:34 PM IST
எப்போது முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்..? - கூட்டுறவுத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்
பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது முதல் வழங்கப்படும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
31 Dec 2024 6:15 PM IST
பொங்கல் பரிசுத் தொகுப்பு: 3-ம் தேதி முதல் டோக்கன் வினியோகம்
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் 3-ம் தேதி முதல் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
31 Dec 2024 1:40 PM IST
பொங்கல் தொகுப்பு: ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
பொதுமக்கள் மிகுந்த பொருளாதார சிரமத்தில் உள்ளனர் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
31 Dec 2024 9:56 AM IST
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
30 Dec 2024 11:41 AM IST
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவது குறித்த அறிவிப்பு இடம்பெறாதது மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 Jan 2024 11:26 AM IST
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்
இந்த ஆண்டைப் போல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
31 Dec 2023 5:06 PM IST
தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
31 Dec 2023 2:28 PM IST
பொங்கல் பரிசுத் தொகுப்பை மக்களுக்கு வழங்குவது எப்படி? - தமிழக அரசு ஆலோசனை
இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
21 Dec 2023 3:14 PM IST
ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் 'தமிழ்நாடு வாழ்க' என கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சமூகநீதிக் கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம் என்றும், ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் ‘தமிழ்நாடு வாழ்க' என கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14 Jan 2023 10:27 PM IST
பொங்கல் தொகுப்பு வழங்குவதில், ஆளுங்கட்சியினர் தலையீடு - அண்ணாமலை குற்றச்சாட்டு
பொங்கல் தொகுப்பு வழங்குவதில், ஆளுங்கட்சியினர் தலையீடு இருப்பதாக, அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
7 Jan 2023 10:39 PM IST




